முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கேகாலை பகுதியில் வெளிநாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

கேகாலை – புலத்கொஹுபிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பல்லேகம பிரதேசத்தில் வெளிநாட்டு துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (16) மாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புலத்கொஹுபிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை

கைது செய்யப்ட்ட சந்தேக நபர் கங்துன பிரதேசத்தில் வசிக்கும் 48 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கேகாலை பகுதியில் வெளிநாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது | Man Was Arrested With A Foreign Gun In Kegalle

மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புலத்கொஹுபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்