முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மணி ரத்னம் – சுஹாசினியின் திருமணம் புகைப்படம்.. இதுவரை பலரும் பார்த்திராத ஒன்று

மணி ரத்னம்

இந்திய சினிமாவில் முக்கியமான ஒரு இயக்குனராக பார்க்கப்படுபவர் மணி ரத்னம். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

மணி ரத்னம் - சுஹாசினியின் திருமணம் புகைப்படம்.. இதுவரை பலரும் பார்த்திராத ஒன்று | Mani Ratnam Suhasini Marriage Photo

மேலும் தற்போது கமல் ஹாசனுடன் கைகோர்த்து துக் லைப் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். நாயகன் படத்திற்கு பின் மீண்டும் கமல் – மணி ரத்னம் கூட்டணி இணைந்துள்ளதால், இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர்.

மணி ரத்னம் - சுஹாசினியின் திருமணம் புகைப்படம்.. இதுவரை பலரும் பார்த்திராத ஒன்று | Mani Ratnam Suhasini Marriage Photo

2024ல் நடிகை திரிஷாவின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

2024ல் நடிகை திரிஷாவின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ள நிலையில், கமலுடன் இணைந்து ஜெயம் ரவி, திரிஷா, துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மணி ரத்னம் – சுஹாசினி

மணி ரத்னம் – சுஹாசினி நட்சத்திர ஜோடிகள் ஆவார்கள். இவர்கள் இருவரும் கடந்த 1988ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு மகனும் இருக்கிறார்.

மணி ரத்னம் - சுஹாசினியின் திருமணம் புகைப்படம்.. இதுவரை பலரும் பார்த்திராத ஒன்று | Mani Ratnam Suhasini Marriage Photo

இந்நிலையில், மணி ரத்னம் – சுஹாசினி இருவருடைய திருமண புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் பலரும் பார்த்திராத இந்த புகைப்படங்கள் தற்போது படுவைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

மணி ரத்னம் - சுஹாசினியின் திருமணம் புகைப்படம்.. இதுவரை பலரும் பார்த்திராத ஒன்று | Mani Ratnam Suhasini Marriage Photo

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்