முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மணிகண்டனின் லவ்வர் படத்தின் விமர்சனம்.. இதோ

லவ்வர்

காலா, ஜெய் பீம், குட் நைட் படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர் மணிகண்டன் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் லவ்வர். பிரபு ராம் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார்.

மணிகண்டனின் லவ்வர் படத்தின் விமர்சனம்.. இதோ | Manikandan Lover Movie Review

இப்படத்தில் கௌரி பிரியா, கண்ணா ரவி உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். குட் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மணிகண்டன் நடிப்பில் வெளிவரவிருக்கும் லவ்வர் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அளவுகடந்த எதிர்பார்ப்பு இருக்கிறது.

மணிகண்டனின் லவ்வர் படத்தின் விமர்சனம்.. இதோ | Manikandan Lover Movie Review

இந்நிலையில், லவ்வர் படத்தின் விமர்சனம் வெளியாகியுள்ளது. படம் பார்த்தவர்கள், தங்களது விமர்சனங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர். அதன்படி, லவ்வர் படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க.

2024ல் நடிகை திரிஷாவின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

2024ல் நடிகை திரிஷாவின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

விமர்சனம் :

மணிகண்டன் – கௌரி பிரியா இருவரும் கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்தி போகிறார்கள். Possessive-வான ஒரு காதலராக சிறப்பாக நடித்துள்ளார் மணிகண்டன். மேலும் கண்ணா ரவி உள்பட மற்றவர்களின் நடிப்பும் நன்றாக இருந்தது.

மணிகண்டனின் லவ்வர் படத்தின் விமர்சனம்.. இதோ | Manikandan Lover Movie Review

அறிமுக இயக்குனர் பிரபு ராம் கதை சொன்ன விதம் சூப்பர். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி நன்றாக இருந்தது. கண்டிப்பாக பார்க்க வேண்டிய மாடர்ன் லவ் காலகட்ட திரைப்படம் லவ்வர். திரைக்கதை தொய்வு இல்லாமல் நகர்கிறது.

மணிகண்டனின் லவ்வர் படத்தின் விமர்சனம்.. இதோ | Manikandan Lover Movie Review

ஆனால், இரண்டாம் பாதி இன்னும் கூட விறுவிறுப்பாக இருந்திருக்கலாம். காதலர் தினத்திற்கு ஏற்ற ஒரு திரைப்படம். படத்திற்கு மிகப்பெரிய பலத்தை ஷான் ரோல்டன் தனது இசையின் மூலம் சேர்கிறார்.

மணிகண்டனின் லவ்வர் படத்தின் விமர்சனம்.. இதோ | Manikandan Lover Movie Review

மிகவும் நெருக்கமான இளைஞர்களை கவரும் கதைக்களமாக அமைத்துள்ளது லவ்வர் ‘வின்னர்’ என குறிப்பிட்டு 3.5/5 மதிப்பெண் அளித்து பலரும் தங்களது விமர்சனங்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்