Home இலங்கை சமூகம் மன்னார் காற்றாலை திட்டத்துக்கு எதிரான மக்களின் குரல்! பாதுகாக்கப்பட்ட நிலங்கள்

மன்னார் காற்றாலை திட்டத்துக்கு எதிரான மக்களின் குரல்! பாதுகாக்கப்பட்ட நிலங்கள்

0

மன்னார் தீவுக்குள் அமைக்கப்படும் காற்றாலை திட்டத்தினால் தமிழ் மக்களின் நிலங்கள் பறிபோவதாகவும், எதிர்கால சந்ததியினரின் நிலை கேள்விக்குறியாகுவதாகவும் மன்னார் நகரசபை முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.

லங்காசிறியின் சிறப்பு நேர்காணலில் கலந்துகொண்டு இதனை அவர் தெரிவித்துள்ளார்.

காற்றாலை திட்டத்துக்கு எதிரான போராட்டத்தின் மூலமே ஓரளவேனும் மன்னாரின் நிலங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் மக்களுக்கு ஏற்படவிருந்த பாதிப்புகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

https://www.youtube.com/embed/wy_5rmWX0Xg

NO COMMENTS

Exit mobile version