மருதங்கேணி காவல் நிலையத்திற்கு புதிய காவல்துறை பொறுப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், நேற்று (23) அவர் பதவியேற்றுள்ளார்.
மருதங்கேணி நிலைய பொறுப்பதிகாரியாக கெலும் பண்டாரா (Kelum Bandara) என்பவரே பொருப்பேற்றுள்ளார்.
பொறுப்பதிகாரி
நீண்ட நாட்களாக மருதங்கேணி காவல் நிலையத்திற்கு நிரந்தர பொறுப்பதிகாரி ஒருவர்
நியமிக்கப்படாத நிலை காணப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தற்போது நிரந்தர அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
