Home இலங்கை பொருளாதாரம் மசகு எண்ணெய்யின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

மசகு எண்ணெய்யின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

0

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் (6) பாரிய வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 7.41 சதவீதம் வீழ்ச்சியடைந்து 61.99 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

வீழ்ச்சி

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 65.58 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.83 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

Source: https://tamilwin.com/article/massive-drop-in-the-price-of-lubricants-1743910910

NO COMMENTS

Exit mobile version