Home இலங்கை சமூகம் கொட்டும் மழையிலும் எழுச்சி கொண்ட துயிலும் இல்லங்கள்…!

கொட்டும் மழையிலும் எழுச்சி கொண்ட துயிலும் இல்லங்கள்…!

0

தமிழர் தாயகங்களில் கொட்டும் மழையென பாராது, யுத்தத்தில் வீர மரணம் அடைந்த தங்களது உறவுகளுக்கு மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு நினைவேந்தல்களை முன்னெடுத்துள்ளனர்.

இந்தநிலையில், நேற்று காலை இருந்து இரவு வரை நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

மிகவும் அமைதியான முறையில் மக்களால் நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ஒவ்வொரு நினைவேந்தலும் வீரர்களின் தியாகத்தை மக்களின் மனதில் உயிரோட்டமாகவும் நினைவுகூரச் செய்தது.

இந்த நினைவேந்தல்கள், தமிழர் சமூகத்தின் ஒருமைப்பாட்டையும் மற்றும் வீர மரணங்களுக்கு வழங்கும் மரியாதையையும் வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

https://www.youtube.com/embed/flWaRpIXUGc

NO COMMENTS

Exit mobile version