Home இலங்கை சமூகம் கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் அனுஷ்டிப்பு

கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் அனுஷ்டிப்பு

0

கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

பல்கலைக்கழகத்தில் கல்விபயிலும் மாணவர்கள் பொது இடமொன்றில் மாவீரர்களை நினைவு கூர்ந்து சுடரேற்றி தமது வணக்கத்தை செலுத்தினர். 

கொட்டும் மழைக்கு மத்தியிலும் மாணவர்கள் மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/maweerar-day-at-eastern-university-1732705116

NO COMMENTS

Exit mobile version