Home சினிமா சிவப்பு நிற உடை.. சொக்க வைக்கும் அழகில் நடிகை மீனாட்சி சவுத்ரி

சிவப்பு நிற உடை.. சொக்க வைக்கும் அழகில் நடிகை மீனாட்சி சவுத்ரி

0

மீனாட்சி சவுத்ரி 

மிஸ் இந்தியா டைட்டில் ஜெயித்து அதன் பின் தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கியவர் மீனாட்சி சவுத்ரி. இவர் தமிழில் விஜய் ஜோடியாக GOAT படத்தில் நடித்து அதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அதை தொடர்ந்து, துல்கர் சல்மானுடன் இணைந்து லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.

தற்போது, இவர் சிவப்பு நிற உடையில் இருக்கும் அழகிய ஸ்டில்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,  

Source: https://cineulagam.com/article/meenakshi-latest-photos-in-red-frock-1751027397

NO COMMENTS

Exit mobile version