முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கனடாவில் ஆண்கள் மற்றும் பெண்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

கனேடிய புள்ளிவிபரவியல் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் கனடாவில் பணிபுரியும் இடங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் பல்வேறு வகைகளில் துன்புறுத்தப்படுவதாக தெரியவந்துள்ளது.

இதன்படி முப்பது வீதமான ஆண்கள் பாலியல் தொல்லை உட்பட பல்வேறு துன்புறுத்தல்களை எதிர்நோக்குவதாக தெரியவந்துள்ளது.

ஆண்,பெண் துன்புறுத்தல்

அதேபோன்று ஐம்பது வீதமான பெண்களும் அதேவகையிலான துன்புறுத்தல்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் ஆண்கள் மற்றும் பெண்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் | Men And Women Who Are Harassed In Canada

நுகர்வோரினால் பெண் பணியாளர்கள் துன்புறுத்தல்களை எதிர்நோக்க நேரிடுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ரணில் வெளியிட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

ரணில் வெளியிட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

25 முதல் 34 வயது வரையிலான பணியாளர்களே

25 முதல் 34 வயது வரையிலான பணியாளர்களே அதிகளவில் இவ்வாறு துன்புறுத்தல்களை எதிர்நோக்குவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கனடாவில் ஆண்கள் மற்றும் பெண்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் | Men And Women Who Are Harassed In Canada

பணியிடங்களில் ஒடுக்குமுறைகள், பாலியல் துன்புறுத்தல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

வருங்கால மனைவியுடன் சத்திரசிகிச்சை கூடத்தில் புகைப்படம் : மருத்துவருக்கு ஏற்பட்ட நிலை

வருங்கால மனைவியுடன் சத்திரசிகிச்சை கூடத்தில் புகைப்படம் : மருத்துவருக்கு ஏற்பட்ட நிலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்