ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றி பல சுபயோகங்களை உருவாக்குகின்றன.
அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் மனித வாழ்க்கையில் தெரியும். நவக்கிரகங்களில் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் புதன்.
இந்த புதன் அஸ்தமன நிலையில் கும்ப ராசியில் நுழைந்து பயணித்து வருகிறார். இந்த கும்ப ராசியில் ஏற்கனவே சூரியன், சனி ஆகிய கிரகங்கள் பயணித்து வருகின்றன.
ராஜயோகம்
இந்தநிலையில் புதனும் நுழைந்துள்ளதால், இந்த 3 கிரகங்கள் ஒன்றிணைந்து பயணிப்பதோடு, விபரீத ராஜயோகத்தையும் உருவாக்கியுள்ளன.
இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக, வாழ்க்கையில் ஒரு பிரகாசத்தைக் கொண்டு வரப்போகிறது.
குறிப்பாக தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படக்கூடும். இப்போது புதன் உருவாக்கியுள்ள விபரீத ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
[ இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள், ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. IBC தமிழ் தளம் இதற்கு பொறுப்பேற்காது ]