முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

படகு கவிழ்ந்து விபத்து 49 பேர் பலி – 100 பேர் மாயம் : தேடுதல் நடவடிக்கை தீவிரம்

வட அட்லாண்டிக் கடலில் புலம்பெயர்வோர் பயணித்த படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் படகில் பயணித்த 49 பேர் பலியானதுடன், 100 பேரைக் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள ஒரு சிறிய நாடு Gambia.ஒரு வாரம் முன்பு, அங்கிருந்து ஒரு படகில் சுமார் 160 புலம்பெயர்வோர் புறப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு, Mauritania என்னும் நாட்டின் அருகில் பயணிக்கும்போது, தொலைவில் ஒரு நகரத்தில் மின்விளக்குகள் எரிவதைக் கண்ட அந்த படகிலிருந்தவர்கள், உற்சாகத்தில் படகின் ஒரு ஓரத்துக்குச் செல்ல, படகு கவிழ்ந்துள்ளது. 

புலம்பெயர்வோர் படகு

படகு கவிழ்ந்ததில் படகிலிருந்த 49 பேர் பலியானதாகவும் 100 பேரைக் காணவில்லை என்றும், 17 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், Mauritania நாட்டு கடலோரக் காவல் படை அதிகாரிகளும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

படகு கவிழ்ந்து விபத்து 49 பேர் பலி - 100 பேர் மாயம் : தேடுதல் நடவடிக்கை தீவிரம் | Migrant Boat Sinks In Africa 49 Dead 100 Missing

அந்த படகு எந்த நாட்டை நோக்கிச் சென்றது என்பது தெரியவில்லை. ஆனாலும், ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பா நோக்கிச் செல்லும் அந்த பாதை அபாயகரமானது என தெரிவிக்கின்றன சில தொண்டு நிறுவனங்கள்.

அத்துடன், இதுபோல ஆப்பிரிக்காவிலிருந்து ஸ்பெயின் நோக்கிப் புறப்பட்டவர்களில் குறைந்தது 10,457 புலம்பெயர்வோர் இதுவரை கடலில் மூழ்கி இறந்துள்ளதாகவும் தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளது கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்