Home இலங்கை சமூகம் யாழில் காணாமல் போன சிறுவன்! பெற்றோர் விடுத்த கோரிக்கை

யாழில் காணாமல் போன சிறுவன்! பெற்றோர் விடுத்த கோரிக்கை

0

யாழி்ல் சிறுவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

17 வயதுடைய மகன் ச.சயோசியன் என்ற சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

கோரிக்கை

 யாழ்ப்பாணம் – மல்லாகம், நரியிட்டான் பகுதியில் வசித்து வந்த குறித்த இளைஞன் கடந்த 31.10.2025 வெள்ளிக்கிழமை
வீட்டைவிட்டு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என பெற்றோர் முறைப்பாடு
செய்துள்ளனர்.

இவர் குறித்த தகவல் தெரிந்தவர்கள் பெற்றோர் அல்லது தெல்லிப்பழை பொலிஸாருக்கு
தகவல் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version