முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உடலில் உள்ள சத்துக்கள் வெளியில் போகாமல் தடுப்பது எப்படி ?

உடல் கழிவுகள் உடலை விட்டு வெளியேற வேண்டும் – ஆனால் உடலுக்கு நல்லது செய்யக் கூடிய பொருட்கள் உடலிலேயே தங்க வேண்டும்.

ஒருவேளை உடலுக்கு நல்லது செய்யக்கூடிய சத்துக்கள் உடலை விட்டு வெளியில் செல்லும் போது உடலின் ஆரோக்கியம் கெட்டும் விடுகிறது.

உயிர்ச் சத்துகள், புரதச் சத்துகள் எமது உடலில் ஏற்படக் கூடிய நோய்களால் வெளியில் சென்று விடுகிறது.

ஆனால் மூக்கரட்டை வேர் கசாயம் இதற்கு அருமருந்தாய் இருக்கிறது என்கிறார் வைத்தியர் கௌதமன், 

மூக்கரட்டை வேர் கசாயம் செய்வது எப்படி? செய்முறையை காண இந்த இணைப்பை அழுத்துங்கள்,

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்