Home சினிமா சன் மற்றும் விஜய் டிவி சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது- யாரு பாருங்க, அழகிய ஜோடி

சன் மற்றும் விஜய் டிவி சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது- யாரு பாருங்க, அழகிய ஜோடி

0

சீரியல் நடிகை

சீரியல் நாயகிகளுக்கு இப்போதெல்லாம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைக்கிறது.

ஒரே ஒரு ஹிட் சீரியல் நடித்தாலும் அவர்கள் டாப் நாயகிகளுக்கு இணையாக பாலோ செய்யப்படுகிறார்கள்.

அப்படி கடந்த சில வருடங்களுக்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பான அன்புடன் குஷி என்ற தொடர் மூலம் தமிழ் பக்கம் வந்தவர் மான்சி ஜோஷி.

இந்த தொடர் சரியாக போகவில்லை, தொடரும் விரைவில் முடிந்தது. அதன்பின் மான்சி ஜோஷி சன் டிவி பக்கம் வந்தார், மிஸ்டர் மனைவி என்ற தொடரிலும் நடித்தார்.

நிச்சயதார்த்தம்

இந்த நிலையில் சீரியல் நடிகை மான்சி ஜோஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள். 

Source: https://cineulagam.com/article/mr-manaivi-serial-actress-gets-engaged-1729588953

NO COMMENTS

Exit mobile version