முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

10 படம் கூட நடிக்கல, அதற்குள் இத்தனை கோடி சொத்து சேர்த்துவிட்டாரா மிருணால் தாக்கூர்!

மிருணால் தாக்கூர்

சீதா ராமம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் மனதையும் கவர்ந்தவர் மிருணால் தாக்கூர். இந்தியில் சீரியல் நாயகியாக வலம் வந்த இவர் மராத்தி மொழியில் வெளிவந்த ஹலோ நந்தன் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.

சீதா ராமம் படத்தின் வெற்றியை தொடர்ந்து நாணி நடிப்பில் வெளிவந்த Hi நானா திரைப்படத்தில் அழகிய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.

10 படம் கூட நடிக்கல, அதற்குள் இத்தனை கோடி சொத்து சேர்த்துவிட்டாரா மிருணால் தாக்கூர்! | Mrunal Thakur Net Worth

விஜய்யின் கடைசி படம் இப்படி தான் இருக்குமாம்.. இயக்குனர் ஹெச். வினோத் கூறிய மாஸ் தகவல்

விஜய்யின் கடைசி படம் இப்படி தான் இருக்குமாம்.. இயக்குனர் ஹெச். வினோத் கூறிய மாஸ் தகவல்

மேலும் தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து தி பேமிலி ஸ்டார் என்கிற படத்தில் நடித்துள்ளார். இப்படம் அதிக எதிர்பார்ப்பில் இருக்கிறது.

இந்தியளவில் முன்னணி நடிகையாக உயர்ந்து வரும் மிருணால் தாக்கூரின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

சொத்து மதிப்பு

இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வரும் மிருணால் தாக்கூரின் மொத்த சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 33 கோடி இருக்குமாம். இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 2 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என கூறப்படுகிறது.

மேலும், ரூ. 2.17 கோடி மதிப்புள்ள Mercedes-Benz S-Class, ரூ. 30 லட்சம் மதிப்புள்ள Toyota Fortuner, ரூ. 45 லட்சம் மதிப்புள்ள Honda Accord ஆகிய கார்களை சொந்தமாக வைத்துள்ளார்.

10 படம் கூட நடிக்கல, அதற்குள் இத்தனை கோடி சொத்து சேர்த்துவிட்டாரா மிருணால் தாக்கூர்! | Mrunal Thakur Net Worth

இந்த தகவலை கேட்ட பலரும் 10 படம் கூட நடிக்கல அதற்குள் இத்தனை கோடி சொத்து சேர்த்துவிட்டாரா நடிகை மிருணால் தாக்கூர் என கூறி வருகிறார்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்