Home சினிமா மிருணாள் தாகூரின் உடல் அமைப்பு குறித்து தப்பான கமெண்ட்.. பதிலடி கொடுத்த நடிகை!!

மிருணாள் தாகூரின் உடல் அமைப்பு குறித்து தப்பான கமெண்ட்.. பதிலடி கொடுத்த நடிகை!!

0

மிருணாள் தாகூர்

தென்னிந்திய சினிமா ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோயின் லிஸ்டில், மிருணாள் தாகூர் இணைந்துவிட்டார்.

பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வந்த இவர், கடந்த 2022 -ம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான
சீதா ராமம் படத்தின் மூலமாக தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானார்.

இதையடுத்து இவர் நானியின் ஹாய் நானா படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு கலவையான விமர்சனம் கொடுத்து இருந்தனர். இப்படத்தை தொடர்ந்து மிருணாள் தாகூருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

பதிலடி

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட மிருணாள் தாகூர், உடல் அமைப்பை பற்றி எழும் தவறான விமர்சனங்கள் குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர், ” என்னுடைய Pear ஷேப் உடம்பை பார்த்து பலரும் கேலி செய்தார்கள். அதற்காக நான் அதை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை” என்று மிருணாள் தாகூர் தெரிவித்து இருக்கிறார். 

NO COMMENTS

Exit mobile version