Home சினிமா Mufasa The Lion King படம் தமிழகத்தில் மட்டுமே செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

Mufasa The Lion King படம் தமிழகத்தில் மட்டுமே செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

0

Mufasa The Lion King

காட்டுக்கு ராஜாவான சிங்கத்தை வைத்து இதுவரை 2 லயன் கிங் படங்கள் வந்துள்ளது.

1994ம் ஆண்டு ஒன்றும் 2019ம் ஆண்டில் மற்றொன்றும் வெளியானது.

லயன் கிங் படத்திற்கு தமிழக மக்கள் அமோக வரவேற்பு கொடுத்திருந்தனர். தற்போது சூழ்ச்சியால் கொலை செய்யப்படும் சிம்பாவின் தந்தை முஃபாசா கடந்து வந்த பாதையை வைத்து உருவாகியுள்ளது முஃபாசா தி லயன் கிங் படம்.

பாக்ஸ் ஆபிஸ்

உலகம் முழுவதும் வெளியாகி மாஸ் காட்டும் இப்படம் தமிழகத்தில் மட்டுமே மாஸ் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதுவரை படம் ரூ. 15 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது. 

Source: https://cineulagam.com/article/mufasa-the-lion-king-box-office-details-1735276617

NO COMMENTS

Exit mobile version