முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

யாழில் (Jaffna) மூன்று மோட்டார் சைக்கிள்களும் துவிச்சக்கரவண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து சம்பவம் இன்று (10) இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் – மருதனார்மடம் காங்கேசன்துறை வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வலது பக்கம் 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “வீதியில் பயணித்துக் கொண்டிருந்த துவிச்சக்கர வண்டி ஒன்று வீதியை கடக்க
முற்பட்ட வேளை பின்பக்கமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அந்த துவிச்சக்கர வண்டி
மீது மோதியுள்ளது.

யாழில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து | Multiple Motorcycles Bicycle Collide Accident

பின்னர் அந்த மோட்டார் சைக்கிள் நிலைகுலைந்து பக்கம் மாறி வலது
பக்கம் சென்று எதிர்த்திசையில் வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியுள்ளது.

விபத்தில் சிக்கியவர்கள்

இந்தநிலையில், விபத்தில் சிக்கியவர்கள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து | Multiple Motorcycles Bicycle Collide Accident

மேலும், விபத்து சம்பவம் குறித்தான விசாரணைகளை சுன்னாகம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்