Home இலங்கை சமூகம் அர்ச்சுனா எம்.பியின் நாடாளுமன்ற கருத்து: கொந்தளித்த சட்டத்தரணி!

அர்ச்சுனா எம்.பியின் நாடாளுமன்ற கருத்து: கொந்தளித்த சட்டத்தரணி!

0

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம் தொடர்பான நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் கருத்திற்கு சட்டத்தரணி நுஸ்ரா ஷாரூக் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில், அர்சசுனாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நுஸ்ரா ஷாரூக் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள காணொளி தற்போது பேசுபோருளாக மாறியுள்ளது.

அதில், முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம் குறித்து அர்ச்சுனா எந்தவித அடிப்படை அறிவும் இல்லாமல் கருத்துக்களை முன்வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவித்த விடயங்கள் கீழுள்ள காணொளியில்,

https://www.youtube.com/embed/F9TbQbidzvI

NO COMMENTS

Exit mobile version