முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மீண்டும் திருமணம் செய்யும் முத்து, மீனா.. வயிற்றெரிச்சலில் மாமியார்! சிறகடிக்க ஆசை ப்ரொமோ

விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது மீனாவை அசிங்கப்படுத்தியதால் முத்து தனது சொந்த சம்பாத்தியத்தில் தாலி வாங்கி வந்து கொடுத்து எல்லோருக்கும் நோஸ்கட் கொடுக்கிறார்.

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் லேட்டஸ்ட் ப்ரோமோவில் முத்து மற்றும் மீனா இருவருக்கும் மீண்டும் கோவிலில் திருமணம் நடைபெற்று இருக்கிறது.

மீண்டும் திருமணம் செய்யும் முத்து, மீனா.. வயிற்றெரிச்சலில் மாமியார்! சிறகடிக்க ஆசை ப்ரொமோ | Muthu Meena Marry Again Siragadikka Aasai Promo

வயிற்றெரிச்சலில் மாமியார்

அதன் பின் வீட்டுக்கு மாலையும் கழுத்துமாக முத்து – மீனா இருவரும் வந்து சேர்கின்றனர். அவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்க கூட மறுக்கிறார் மாமியார். அதன் பின் மீனாவும் மாமனார் சொன்னதால் வெறுப்புடன் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து இருக்கிறார்.

ப்ரொமோ இதோ..

 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்