Home சினிமா நாக சைதன்யா – சோபிதா திருமணம் முடிந்தது! அழகிய புகைப்படங்கள் இதோ

நாக சைதன்யா – சோபிதா திருமணம் முடிந்தது! அழகிய புகைப்படங்கள் இதோ

0

நடிகர் நாக சைதன்யா மற்றும் சோபிதா ஆகியோரின் திருமணம் இன்று குடும்பத்தினர் முன்னிலையில் நடந்து முடிந்து இருக்கிறது.

இதில் தெலுங்கு சினிமா நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டு இருக்கின்றனர்.

புகைப்படங்கள்

திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இதோ.. 

Source: https://cineulagam.com/article/naga-chaitanya-sobhita-dhulipala-wedding-1733333908

NO COMMENTS

Exit mobile version