முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேசிய அமைப்பாளராக நாமல் : மொட்டுக்குள் வலுக்கும் அதிருப்தி

சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளமையால் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய அமைப்பாளர் பதவிக்கு கட்சியின் மற்றுமொரு சிரேஷ்ட உறுப்பினரின் பெயரை முன்மொழிவதற்கு கட்சி தயாராகி இருந்த போதே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய அமைப்பாளராக சிரேஷ்ட உறுப்பினரின் பெயர் 

கடந்த புதன்கிழமை கட்சியின் தேசிய அமைப்பாளராக குறித்த சிரேஷ்ட உறுப்பினரின் பெயர் கட்சியின் செயற்குழுவில் முன்வைக்கப்படவிருந்த போதிலும், நாமல் ராஜபக்சவின் பெயர் முன்மொழிவுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளமையால் அத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

தேசிய அமைப்பாளராக நாமல் : மொட்டுக்குள் வலுக்கும் அதிருப்தி | Namal National Organizer Senior Disappointed

விபச்சார பெண்களுக்கு மரண தண்டனை! தலிபான்களின் அதிரடி அறிவிப்பு

விபச்சார பெண்களுக்கு மரண தண்டனை! தலிபான்களின் அதிரடி அறிவிப்பு

இதனால் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இலங்கை இந்திய உறவில் விரிசல்! கடற்றொழிலாளர் பிரச்சினையால் வலுக்கும் சிக்கல்

இலங்கை இந்திய உறவில் விரிசல்! கடற்றொழிலாளர் பிரச்சினையால் வலுக்கும் சிக்கல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்