முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அயோத்தி இராமர் கோவில் செல்லும் நாமல் ராஜபக்ச

அயோத்தி ராமர் கோவிலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி நாளை (09.02.2024) வெள்ளிக்கிழமை மாலை அவர் ராமர் கோவிலில் சிறப்பு தரிசனம் மற்றும் பூஜையில் கலந்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுடில்லிக்கு 2 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையிலேயே அவர் அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்லவுள்ளார்.

கலாசார மற்றும் மத உறவு

இதன்போது அவர் அயோத்தி மற்றும் டெல்லியில் உயரதிகாரிகளை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அயோத்தி இராமர் கோவில் செல்லும் நாமல் ராஜபக்ச | Namal Rajapaksa Visit Ayodhya Ramar Temple India

இந்த விஜயம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கலாசார மற்றும் மத உறவுகளை வலுப்படுத்துவதும் வகையில் அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

ஜனாதிபதியின் மூளைச்சலவையிலேயே அனுரகுமார இந்தியா விஜயம்: அரச தரப்பினர் ஆருடம்

ஜனாதிபதியின் மூளைச்சலவையிலேயே அனுரகுமார இந்தியா விஜயம்: அரச தரப்பினர் ஆருடம்

யாழில் தென்னிந்திய திரைப்பட பிரபலங்களின் இசைநிகழ்ச்சியில் 40,000ற்கும் மேல் இலவச அனுமதி

யாழில் தென்னிந்திய திரைப்பட பிரபலங்களின் இசைநிகழ்ச்சியில் 40,000ற்கும் மேல் இலவச அனுமதி

குஜராத்தின் முதல்வருடன் தேசிய மக்கள் சக்தியின் உயர்மட்டக் குழுவினர் விசேட சந்திப்பு

குஜராத்தின் முதல்வருடன் தேசிய மக்கள் சக்தியின் உயர்மட்டக் குழுவினர் விசேட சந்திப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்