ஜீ தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல் நெஞ்சத்தை கிள்ளாதே. அந்த தொடரில் நடித்து வரும் நடிகை மதுமிதாவுக்கு தற்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது.
மதுமிதா விஜய் டிவியின் நீ நான் காதல் சீரியலிலும் நடித்து வருகிறார்.
நிச்சயதார்த்தம்
மதுமிதாவுக்கு தற்போது விஷ்ணு என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்திருக்கிறது.
அதன் புகைப்படங்கள் வெளியாகி இருக்கும் நிலையில் சின்னத்திரை ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.