Home இலங்கை அரசியல் பொது தேர்தலில் கேஸ் சிலிண்டர் சின்னத்தில் புதிய கூட்டணி – செய்திகளின் தொகுப்பு

பொது தேர்தலில் கேஸ் சிலிண்டர் சின்னத்தில் புதிய கூட்டணி – செய்திகளின் தொகுப்பு

0

எதிர்வரும் பொதுத்தேர்தலில் கூட்டணியாக கேஸ் சிலிண்டர் சின்னத்தின் கீழ்
போட்டியிடுவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான அணி
தீர்மானித்துள்ளது.

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவும், அரசியல் உயர்பீடமும் நிமல்
சிறிபாலடி சில்வா தலைமையில் கூடியது.

இதன்போதே மேற்படி முடிவு
எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலின்போதும் ரணில் விக்ரமசிங்க தரப்புக்கே நிமல் சிறிபாலடி
சில்வா அணி ஆதரவளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,

NO COMMENTS

Exit mobile version