முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கட்சி தொடங்கி ஒரே வாரத்தில் விஜய்க்கு வந்த புதிய பிரச்சனை!! என்ன தெரியுமா?

விஜய்

சினிமாவில் முன்னணி இடத்தில் இருக்கும் நடிகர் விஜய், சமீபத்தில் அரசியலில் களம் இரங்கிவிட்டார்.

சில படங்களில் நடித்துவிட்டு தன்னை முழுமையாக அரசியலில் ஈடுபட உள்ளேன் என்று அறிக்கையில் விஜய் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

விஜய் கட்சி தொடங்கியதற்கு வாழ்த்துக்கள் ஒரு பக்கம் குவித்தாலும், இன்னொரு பக்கம் விமர்சனங்களும் குவிந்து வருகிறது.

கட்சி தொடங்கி ஒரே வாரத்தில் விஜய்க்கு வந்த புதிய பிரச்சனை!! என்ன தெரியுமா? | New Issue In Vijay Political Party

புதிய பிரச்சனை

இந்நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தனியார் ஊடகத்திற்குப் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகத்தை சுருக்கமாக TVK என்று பயன்படுத்த கூடாது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம்.

தமிழக வாழ்வுரிமை கட்சியை TVK என்று தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து, தேர்தலில் போட்டியிட்டு வருகிறோம். விஜய்யின் கட்சி பெயரை TVK என்று வைத்தால் மக்களுக்கு குழப்பம் ஏற்படும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.

கட்சி தொடங்கி ஒரே வாரத்தில் விஜய்க்கு வந்த புதிய பிரச்சனை!! என்ன தெரியுமா? | New Issue In Vijay Political Party

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்