முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

களை கட்டப்போகும் ஐபிஎல் திருவிழா :சென்னை அணியின் புதிய ஜெர்சி அறிமுகம்

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விரைவில் தொடங்கவுள்ளது.

இதில் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் ஸ்பொன்சர் செய்து வந்தது.

சென்னை அணியின் அதிகாரபூர்வ ஸ்பொன்சராக

இந்த நிலையில், சென்னை அணியின் அதிகாரபூர்வ ஸ்பொன்சராக ஐக்கிய அரபு அமீரகத்தின் விமான நிறுவனமான எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம் இணைந்துள்ளது.

களை கட்டப்போகும் ஐபிஎல் திருவிழா :சென்னை அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் | New Jersey Release Of Chennai Super Kings Team

இலங்கைக்கு வருகிறார் சாந்தன் : அனுப்பி வைக்கப்பட்டது கடவுச்சீட்டு

இலங்கைக்கு வருகிறார் சாந்தன் : அனுப்பி வைக்கப்பட்டது கடவுச்சீட்டு

அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரபூர்வ ஜெர்சி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

செங்கடலில் தாக்குதல்கள் தொடரும்:ஹவுத்தி குழு சூளுரை

செங்கடலில் தாக்குதல்கள் தொடரும்:ஹவுத்தி குழு சூளுரை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்