Home இலங்கை சமூகம் தரமற்ற அழகு சாதனப் பொருட்கள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தரமற்ற அழகு சாதனப் பொருட்கள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

தரமற்ற அழகுசாதனப் பொருட்களுக்கு புதிய சட்டங்கள் முன்னலைப்படுத்தப்படாவிட்டால் நாட்டு மக்களின் சுகாதாரம் பாரிய நெருக்கடிக்கு உள்ளாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் முன்னாள் தலைமை பரிசோதகர் அமித் பெரேரா (Amit Perera) தெரிவித்துள்ளார்.

புதிய சட்டங்கள்

இது தொடர்பாக நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் புதிய சட்டங்கள் தேவை என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version