முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வாகன இறக்குமதி குறித்து வெளியான புதிய தீர்மானம்

நாட்டின் சுற்றுலாத்துறையின் தேவைக்காக வான் மற்றும் சிறிய பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) தெரிவித்துள்ளார்.

சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் (Harin Fernando) முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமையவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அந்த வாகனங்களின் இறக்குமதிக்கு சிறப்பு வரிச் சலுகைகள் எதுவும் இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வடக்கில் சுகாதார தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்: சிரமத்திற்குள்ளாகிய நோயாளிகள்

வடக்கில் சுகாதார தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்: சிரமத்திற்குள்ளாகிய நோயாளிகள்

சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்ல

அதன்படி, 6-15 இருக்கைகள் கொண்ட 750 வான்கள்(மின்சார மற்றும் கலப்பின), 16-30 இருக்கைகள் கொண்ட சிறிய பேருந்துகள் மற்றும் 30-45 இருக்கைகள் கொண்ட 250 பேருந்துகள் என்பவற்றை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதி குறித்து வெளியான புதிய தீர்மானம் | New Resolution Released On Vehicle Import In Sl

குறிப்பாக சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக வாகனங்களை இறக்குமதி செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடூழிய தண்டனை விதிக்கப்பட்ட தேரர்: கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

கடூழிய தண்டனை விதிக்கப்பட்ட தேரர்: கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்