முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிணை இன்றி கடன் வழங்கும் வங்கியொன்று நிறுவப்படும் : அனுரவின் தகவல் – செய்திகளின் தொகுப்பு

தமது அரசாங்க ஆட்சியின் கீழ் பிணை இன்றி கடன் வழங்கும் அபிவிருத்தி
வங்கியொன்று நிறுவப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார
திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள் மத்தியில் முயற்சியான்மையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என
அவர் குறிப்பிட்டுள்ளார்.

இளைஞர்களுக்கு அடிப்படை மூலதனத்தை பெற்றுக்கொள்ள பிணை இல்லாத கடன் வழங்கும்
நோக்கில் புதிய வங்கி நிறுவப்பட உள்ளதாக கூறியுள்ளார்.

இதன் மூலம் இளைஞர் சமூகத்திற்கு புதிய வாய்ப்புக்கள் உருவாக்கிக்
கொடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்