நடிகை நித்யா மேனன் தமிழ், மலையாளம் என பல மொழிகளில் பாப்புலர் ஆன ஹீரோயினாக இருந்து வருகிறார்.
தற்போது அவருக்கு 36 வயதாகும் நிலையில் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறார். அவர் திருமணமே வேண்டாம் என்கிற முடிவில் தான் இருந்து வருகிறார்.
காரணம்
அந்த முடிவுக்கான காரணம் என்ன என்பது பற்றி சமீபத்தில் அவர் பேசி இருக்கிறார்.
அவரது பெற்றோர் வந்து திருமணம் செய்து கொள் என எப்போது கூறினாலும், “நீங்க திருமணம் செய்துகொண்டு 100% சந்தோசமாக இருக்கீங்களா? அப்படி இல்லை என்றால் எனக்கு ஏன் recommend செய்கிறீர்கள்?” என கேட்பாராம் நித்யா மேனன்.
யார் திருமணம் பற்றி கேட்டாலும் அதே கேள்வியை தான் கேட்பாராம் அவர்.