Home சினிமா ‘பென்ஸ்’ ராகவா லாரன்சுக்கு வில்லனாக முன்னணி மலையாள ஹீரோ.. யார் பாருங்க

‘பென்ஸ்’ ராகவா லாரன்சுக்கு வில்லனாக முன்னணி மலையாள ஹீரோ.. யார் பாருங்க

0

நடிகர் ராகவா லாரன்ஸ் அடுத்து பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிக்கும் படம் பென்ஸ். லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் இந்த படம் LCUவில் வருகிறது என்பதால் எதிர்பார்ப்பும் அதிகம் இருக்கிறது.

இந்த படத்தில் வில்லனாக யார் நடிக்க போகிறார் என்கிற அறிவிப்பு இன்று வரும் என தெரிவித்து இருந்தனர்.

நிவின் பாலி

பிரேமம் பட புகழ் மலையாள நடிகர் நிவின் பாலி தான் பென்ஸ் படத்தில் வில்லனாக நடிக்க போகிறாராம்.

வால்டர் என்ற ரோலில் அவர் நடிப்பதை தற்போது படக்குழு அறிவித்து இருக்கிறது. மிரட்டலான வீடியோவுடன் இதோ பாருங்க. 

NO COMMENTS

Exit mobile version