முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உலகில் தங்கமே இல்லாத நாடுகள் எவை தெரியுமா…!

உலகளாவிய ரீதியில் சில நாடுகள் அதிக தங்கத்தை அதன் சொத்தாக கொண்டுள்ளன.

இதன்படி, உலகின் 60 வீதத்துக்கும் அதிகமான நாடுகள் அதிக தங்கத்தை வைத்திருக்கின்றன.

எனினும், தங்கம் இல்லாத அல்லது சிறிய வீதத்தில் தங்க கையிருப்பை கொண்டுள்ள நாடுகளும் உள்ளன.

தங்கம் இல்லாத நாடுகள் 

உலக தங்க சபையின் தரவுகளுக்கமைய, தங்க கையிருப்பு இல்லாத 13 நாடுகள் உள்ளன.

no gold country in the world

அதிபர் தேர்தலை ஒத்திவைக்க திட்டம் : ரணிலின் தந்திரம்!

அதிபர் தேர்தலை ஒத்திவைக்க திட்டம் : ரணிலின் தந்திரம்!

இதன்படி, நிகரகுவா, கேமரூன், ஆர்மீனியா, காபோன், துர்க்மெனிஸ்தான், காங்கோ, சாட் மற்றும் எரித்திரியா ஆகிய நாடுகள் தங்கமே இல்லாத நாடு என பெயரிடப்பட்டுள்ளன.  

குறைந்தளவான தங்க கையிருப்பு

அத்துடன், கோஸ்ட்டா ரிக்கா, அசர்பைஜான், குரோவாசியா, நோர்வே மற்றும் கனடா ஆகிய நாடுகள் மிக குறைந்தளவாக தங்க கையிருப்பை கொண்டுள்ள நாடுகளாக பெயரிடப்பட்டுள்ளன.

அதிக தங்கத்தை கொண்ட நாடாக கோஸ்ட்டா ரிக்கா கடந்த 1930 ஆம் ஆண்டில் திகழ்ந்தாலும், அதன் பின்னர் அந்த நாட்டில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக தங்க கையிருப்பு முற்றிலும் இல்லாது போயுள்ளது.

 no gold country in the world

நிறைவேற்று அதிகார அதிபர் முறை : எதிர்ப்பு வெளியிட்டுள்ள மொட்டு கட்சி

நிறைவேற்று அதிகார அதிபர் முறை : எதிர்ப்பு வெளியிட்டுள்ள மொட்டு கட்சி

இதனை தொடர்ந்து, தற்போது மீண்டும் எழுச்சி கண்டுள்ள கோஸ்ட்டா ரிக்கா, 7.57 பில்லியன் டொலர் தங்கத்தை கையிருப்பில் கொண்டுள்ளது. 

மேலும், 8.31 பில்லியன் டொலர் தங்கத்தை அசர்பைஜானும், 28.31 பில்லியன் டொலர் தங்கத்தை குரோவாசியாவும் தற்போது கையிருப்பில் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

no gold country in the world

கனடாவில் ஆண்கள் மற்றும் பெண்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

கனடாவில் ஆண்கள் மற்றும் பெண்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்