முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரணில் மகிந்தவுடன் ஒப்பந்தம் : மைத்திரியின் கட்சி வெளியிட்ட அறிவிப்பு

அதிபர் ரணிலுடனோ அல்லது மொட்டு கட்சியுடனோ தமக்கு எவ்வித உடன்படிக்கையும் ஏற்படுத்தப்படவில்லை என மைத்திரி தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக்கட்சி அறிவித்துள்ளது.

மேற்படிதகவலை கட்சியின் பதில் செயலாளர் துஷ்மந்த மித்ரபால தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

எந்தவித அரசியல் தொடர்பும் இல்லை.

சிறி லங்கா சுதந்திரக் கட்சிக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடனோ அல்லது சிறி லங்கா பொதுஜன பெரமுனவுடனோ எந்தவித அரசியல் தொடர்பும் இல்லை.

ரணில் மகிந்தவுடன் ஒப்பந்தம் : மைத்திரியின் கட்சி வெளியிட்ட அறிவிப்பு | No Political Deal With Ranil Or Pohottuwa Slfp

இவ்வாறான உறவுகள் இருப்பதாக சிலர் மேற்கொள்ளும் பொய்ப் பிரசாரங்களை நிராகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் பல்கலை மாணவனை கைது செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம்

யாழ் பல்கலை மாணவனை கைது செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம்

சுதந்திரக் கட்சியின் தலைமையில் கூட்டணி 

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ரணில் மகிந்தவுடன் ஒப்பந்தம் : மைத்திரியின் கட்சி வெளியிட்ட அறிவிப்பு | No Political Deal With Ranil Or Pohottuwa Slfp

இந்திய தலைநகருக்கு விரைந்த சிறிலங்கா காவல்துறை அதிகாரிகள்

இந்திய தலைநகருக்கு விரைந்த சிறிலங்கா காவல்துறை அதிகாரிகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்