Home இலங்கை சமூகம் அயலகத் தமிழர் விழா பிரதிநிதிகளிடம் வடக்கு கடற்றொழிலாளர்கள் விசேட கோரிக்கை

அயலகத் தமிழர் விழா பிரதிநிதிகளிடம் வடக்கு கடற்றொழிலாளர்கள் விசேட கோரிக்கை

0

இலங்கை – இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை பிரச்சினை தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என தமிழக அரசியல் தலைவர்களிடம் வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

தற்போது தமிழ்நாட்டில் நடைபெறும் சர்வதேச அயலகத் தமிழர், விழாவில் இலங்கையின் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் , இது தொடர்பில் உரிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், வடக்கு கடற்றொழிலாளர்களையும், தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்களையும் சகோதரத்துவத்துடன் வாழ ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,  

NO COMMENTS

Exit mobile version