Home இலங்கை பொருளாதாரம் இலங்கையில் அதிகாரப்பூர்வ நாணய மாற்று விகிதங்கள்

இலங்கையில் அதிகாரப்பூர்வ நாணய மாற்று விகிதங்கள்

0

வியாழக்கிழமையுடன் ஒப்பிடும்போது, ​​அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை
ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கயின் படி அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை
299.15 ரூபாவிலிருந்து 299.24 ரூபாவாக அதிகரித்துள்ளது.

ஏற்பட்டுள்ள அதிகரிப்பு 

இதேவேளை விற்பனை விலையும் 306.64 ரூபாலிருந்து 306.76 ரூபாவாக
அதிகரித்துள்ளது.

மேலும் ஏனைய வெளிநாட்டு நாணயங்களின் எதிரான இலங்கை ரூபாய் பெறுமதியில் சிறிது
மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதே வேளை வளைகுடா நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதி குறைந்துள்ளது என
மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Source: https://tamilwin.com/article/official-currency-exchange-rates-in-sri-lanka-1760744550

NO COMMENTS

Exit mobile version