Home இலங்கை சமூகம் வடமேல் மாகாணத்தில் தேசிய அடையாள அட்டைகளுக்கான ஒரு நாள் சேவை ஆரம்பம்

வடமேல் மாகாணத்தில் தேசிய அடையாள அட்டைகளுக்கான ஒரு நாள் சேவை ஆரம்பம்

0

ஆட்பதிவு திணைக்களத்தின் வடமேல் மாகாண அலுவலகத்தின் ஒரு நாள் சேவை
நடவடிக்கைகள் இன்று (3) தொடங்கியதாக அறிவித்துள்ளது.

மாகாண அலுவலகம் குருநாகல், புதிய சொப்பிங் வளாகத்தில் உள்ள 03ஆவது மாடியில் இந்த திணைக்களம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ஒரு நாள் சேவை

அதன்படி, வடமேல் மாகாணத்தில் உள்ளவர்கள் ஒரு நாள் சேவையின் மூலம் தங்கள் தேசிய
அடையாள அட்டைகள் மற்றும் பிற தொடர்புடைய சேவைகளை மிகவும் வசதியாகப் பெற
முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

NO COMMENTS

Exit mobile version