முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிளிநொச்சியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் படுகொலை

கிளிநொச்சியில்(Kilinochchi)  இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி – பிரமந்தனாறு பகுதியில் இன்று(04.04.2024) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வவுனியாவில் பெருமளவு கஞ்சா மீட்பு : மூவர் கைது

வவுனியாவில் பெருமளவு கஞ்சா மீட்பு : மூவர் கைது

பொலிஸார் விசாரண

இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற முரண்பாடானது கைகலப்பாக மாறிய நிலையிலேயே மேற்படி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

one-person-was-killed-by-a-sharp-weapon

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

வெளிநாடொன்றில் பரிதாபமான உயிரிழந்த இலங்கை இளைஞர்கள்

வெளிநாடொன்றில் பரிதாபமான உயிரிழந்த இலங்கை இளைஞர்கள்

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி விவகாரம்: மைத்திரி அளித்துள்ள விளக்கம்

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி விவகாரம்: மைத்திரி அளித்துள்ள விளக்கம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்