முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் பல திருத்தங்கள்: அமைச்சரவை அனுமதி

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் பல திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்து குறித்த தொழில்துறை நிபுணர்களிடமிருந்து யோசனைகளை பெற்றுள்ளதாக அவர்  தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கும் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை

அதிகரிக்கும் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை

அமைச்சரவை அனுமதி

அத்துடன் இந்த யோசனைகளை அடிப்படையாக வைத்து நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கூறினார்.

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் பல திருத்தங்கள்: அமைச்சரவை அனுமதி | Online Safety Act Correction Ministry Permission

இதன்போது நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பான நகல் சட்டமூலமொன்றை தயாரிப்பதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகளுக்கு மற்றுமொரு மகிழ்ச்சித் தகவல்! இலவச இழப்பீடு தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவு

விவசாயிகளுக்கு மற்றுமொரு மகிழ்ச்சித் தகவல்! இலவச இழப்பீடு தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவு

சுமந்திரன் பின்னுகின்ற பாய்க்கு ஓலை எடுத்துக்கொடுத்த சிறீதரன்! இனியாவது கொஞ்சம் மாறவேண்டும்!!

சுமந்திரன் பின்னுகின்ற பாய்க்கு ஓலை எடுத்துக்கொடுத்த சிறீதரன்! இனியாவது கொஞ்சம் மாறவேண்டும்!!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்