முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் நிகழ்நிலை சட்டம் – பிரயோகமும் விளைவுகளும் எனும் தலைப்பில் கலந்துரையாடல்

நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டம் மீளப் பெறப்பட்டு, பரந்துபட்ட மட்டத்தில் கலந்துரையாடல்களை செய்து புதிய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே எமது விருப்பம் என யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கோசலை மதன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் “நிகழ்நிலை சட்டம் – பிரயோகமும் விளைவுகளும்” எனும் தலைப்பிலான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார்
விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று (11.2.2024) காலை 09:30 மணி தொடக்கம் மதியம் 1 மணி வரை சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின்
ஏற்பாட்டில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

சிறப்பு பேச்சாளர்

குறித்த கலந்துரையாடலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கோசலை
மதன் சிறப்பு பேச்சாளராக கலந்துகொண்டிருந்தார்.

யாழில் நிகழ்நிலை சட்டம் - பிரயோகமும் விளைவுகளும் எனும் தலைப்பில் கலந்துரையாடல் | Online Safty Bill Discussion In Jaffna

கலந்துரையாடலில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், உள்ளூராட்சி மன்றங்களின்
முன்னாள் உறுப்பினர்கள், மத குருமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை
குறிப்பிடத்தக்கது.

யாழில் நிகழ்நிலை சட்டம் - பிரயோகமும் விளைவுகளும் எனும் தலைப்பில் கலந்துரையாடல் | Online Safty Bill Discussion In Jaffna

தேர்தல் தொடர்பில் ரணிலின் அறிவிப்பு

தேர்தல் தொடர்பில் ரணிலின் அறிவிப்பு

வெடுக்குநாறிமலை - ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பகுதிக்குள் பாதணிகளுடன் நுழைந்த பௌத்த பிக்கு உள்ளிட்ட குழு

வெடுக்குநாறிமலை – ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பகுதிக்குள் பாதணிகளுடன் நுழைந்த பௌத்த பிக்கு உள்ளிட்ட குழு

ரணிலின் அழைப்பை அடியோடு நிராகரித்த அநுரகுமார

ரணிலின் அழைப்பை அடியோடு நிராகரித்த அநுரகுமார

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்