Home இலங்கை சமூகம் கண் திறந்த விநாயகர் சிலை – வவுனியாவில் அதிசயம்..!

கண் திறந்த விநாயகர் சிலை – வவுனியாவில் அதிசயம்..!

0

வவுனியா தோணிக்கல் பகுதியிலுள்ள ஆலடிப் பிள்ளையார் கோவிலில் பிள்ளையார்
சிலையின் இரு கண் திறந்ததாக வெளியாகியுள்ள தகவல் பக்தர்களிடையே ஆச்சரியத்தை
ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா தோணிக்கல் பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்திலுள்ள அமைத்துள்ள
பிள்ளையார் சிலையின் கண்களானது மூடிய நிலையிலே காணப்பட்ட நிலையில் இன்று மாலை
குறித்த சிலையின் கண்கள் திடீரென திறந்துள்ளது.

 வவுனியாவில் அதிசயம்

மேலும் மனித கண்களை ஒத்த கண்கள் குறித்த நிலையிலே காணப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த விடயம் சுற்றியுள்ளவர்களிற்கு அறிந்த நிலையில், குறித்த
அதிசயத்தை காண பொதுமக்கள் அதிகளவில் கோவிலை சூழ்ந்து பிள்ளையாரை
பார்த்துச்செல்வதை அவதானிக்க கூடியதாக இருந்தது. 

NO COMMENTS

Exit mobile version