முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள வீடுகள்

அகதிகளாக தஞ்சமடைந்துள்ள இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகள் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளன.

தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி
நேற்று (6) வீடுகளை திறந்து வைத்துள்ளார்.

3.56 கோடி இந்திய ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்தில் உள்ள ஏதிலிகள் முகாமில் உள்ள இலங்கை தமிழர்களுக்காக புதுக்கோட்டை – தேக்காட்டூர் பகுதியில் புதிதாக 58 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றுக்கு வர மறுப்பு தெரிவித்த கெஹலிய

நாடாளுமன்றுக்கு வர மறுப்பு தெரிவித்த கெஹலிய

தமிழ் அகதிகள்

2.03 கோடி இந்திய ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் எட்டயபுரம் – குளத்துள்வாய்பட்டி பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 40 வீடுகளும் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள வீடுகள் | Opening Houses Tamil Nadu Srilankan Tamil Refugees

சிவகாசி – ஆனைக்குட்டம் பகுதியிலும் இலங்கை தமிழர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் நேற்று திறந்து வைக்கப்பட்டதாகவும் இந்திய தமிழ் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய்யின் அரசியல் கட்சி குறித்து ஸ்டாலின் கூறிய விடயம்

விஜய்யின் அரசியல் கட்சி குறித்து ஸ்டாலின் கூறிய விடயம்

யாழில் திரைப்பட பாணியில் நடந்த துப்பாக்கி சூடு! நடுவீதியில் தடம்புரண்ட டிப்பர்

யாழில் திரைப்பட பாணியில் நடந்த துப்பாக்கி சூடு! நடுவீதியில் தடம்புரண்ட டிப்பர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்