முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காசாவை துவம்சம்செய்யும் ‘கிதியோனின் ரதங்கள்’ படை நடவடிக்கை

காசாவை முழுவதுமாகக் கைப்பற்றுகின்றதான தமது படை நடவடிக்கைக்கு இஸ்ரேலியப் படையினர் சுட்டியுள்ள பெயர் Operation Gideon’s Chariots.

இந்தப் படைநடவடிக்கைதான், காசா மீதான தமது இறுதி யுத்தம் என்றும் அவர்கள் குறிப்படுகின்றார்கள்.

அண்மைய காலகட்டங்களில் இஸ்ரேல் மேற்கொண்ட மிகப் பெரிய படை நடவடிக்கைகளுள் ஒன்று என்றும் – இந்தப் படை நடவடிக்கை பற்றிக் கூறப்படுகின்றது.

இஸ்ரேலின் விமானப்படையின் கடுமையான குண்டுவீச்சுகள் மத்தியில், இஸ்ரேல் ராணுவத்தின் 5 டிவிசன் படையினர் இந்த Operation Gideon’s Chariots படை நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

 பொதுமக்கள் இழப்பைப்பற்றி எந்தவித அக்கறையும் கொள்ளாமல்- இலக்கை அடைவதை மாத்திரமே அடிப்படையாகக்கொண்டு மேற்கொள்ளப்பட்டுவருகின்ற Operation Gideon’s Chariots என்ற இந்த தரைவழி நடவடிக்கை பற்றி ஆராய்கின்றது இந்த உண்மையின் தரிசனம் ஒளியாவணம்:

https://www.youtube.com/embed/ylFEv90u-Yo

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்