முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பாகிஸ்தானில் காவல் நிலையம் மீது பயங்கர தாக்குதல் : காவல்துறைக்கு பேரிழப்பு

 பாகிஸ்தானில் காவல் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 10 காவல்துறையினர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள டெரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையம் மீதே இன்று அதிகாலை 3 மணியளவில் பயங்கரவாதிகள் கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

10 காவல்துறையினர் பலி

இந்த தாக்குதலில் காவல் நிலையத்தில் இருந்த 10 காவல்துறையினர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானில் காவல் நிலையம் மீது பயங்கர தாக்குதல் : காவல்துறைக்கு பேரிழப்பு | Pakistan Attack On Police Station

விருந்து வைபவத்தில் மோதல்: கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

விருந்து வைபவத்தில் மோதல்: கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

காவல் நிலையத்தை சுற்றி வளைத்த பயங்கரவாதிகள் கடுமையான ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. 

பிரித்தானியாவின் சிவப்புக் கடவுச்சீட்டை பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பிரித்தானியாவின் சிவப்புக் கடவுச்சீட்டை பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்