முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ராஜி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகையின் போட்டோஸ்

நடிகை ஷாலினி

விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ராஜி கதாபாத்திரத்தில் நடித்துவரும் நடிகை ஷாலினி. நன்கு நடனம் ஆடக் கூடிய இவருக்கு சினிமாவில் பெரிய ரீச் கொடுத்த விஜய்யில் ஒளிபரப்பான கதாநாயகி என்ற நிகழச்சி தான். 

இந்நிகழ்ச்சியில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இறுதி வரை வந்துள்ளார். அந்நிகழ்ச்சி அவருக்கு கொடுத்த பிரபலம் இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ராஜி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

இப்போது மக்களிடம் பிரபலமாகி வரும் நடிகை ஷாலினியின் அழகிய போட்டோஸ்,

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்