முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஈரானுக்கு பேரிடி : துணை இராணுவ தளபதி ட்ரோன் தாக்குதலில் பலி

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் ஈரான் ஆதரவுடைய துணை இராணுவத் தளபதி கொல்லப்பட்டார்.

ஈரான் ஆதரவு கட்டாய்ப் ஹிஸ்புல்லா குழுவைச் சேர்ந்த அபு பக்கீர் அல்-சாதி என்ற தளபதியே கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாகனமொன்றை இலக்குவைத்து

வாகனமொன்றை இலக்குவைத்து புதன்கிழமை இரவு நடத்தப்பட்ட தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த மூவரில் குறித்த தளபதியும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஈரானுக்கு பேரிடி : துணை இராணுவ தளபதி ட்ரோன் தாக்குதலில் பலி | Paramilitary Commander Killed In Baghdad

தாக்குதல் நடந்த பகுதி, பாக்தாத்தின் கிழக்கே, “ஆயுதப் பிரிவுகளின் கோட்டையாக கருதப்படுகிறது”

அண்டார்டிகாவிலும் தனது ஆட்டத்தை ஆரம்பித்தது சீனா

அண்டார்டிகாவிலும் தனது ஆட்டத்தை ஆரம்பித்தது சீனா

குண்டுவெடிப்பு குறித்து

அமெரிக்கப் படைகள் மீதான தாக்குதல்களை நேரடியாகத் திட்டமிடுவதற்கும் பங்கேற்பதற்கும் பொறுப்பான கத்தாயிப் ஹெஸ்பொல்லா தளபதியை கொன்றதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளை (CENTCOM) மையம் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஏற்பட்ட நிலை:நோயாளர்கள் பெரும் அவதி

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஏற்பட்ட நிலை:நோயாளர்கள் பெரும் அவதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்