Home சினிமா அமோக வரவேற்பை பெற்ற பறந்து போ படத்தின் 9 நாட்கள் வசூல் விவரம்.. இதோ பாருங்க

அமோக வரவேற்பை பெற்ற பறந்து போ படத்தின் 9 நாட்கள் வசூல் விவரம்.. இதோ பாருங்க

0

பறந்து போ

தமிழ் சினிமாவில் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவரான ராம் இயக்கத்தில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் பறந்து போ.

இப்படத்தில் ஹீரோவாக மிர்ச்சி சிவா நடித்திருந்தார். ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவாவா என அனைவரும் ஆச்சரியப்பட்டனர். இப்படத்தின் மூலம் மலையாள நட்சத்திரங்கள் கிரேஸ் ஆண்டனி மற்றும் அஜூ வர்கீஸ் ஆகியோர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

வசூல் விவரம்

கடந்த 4ம் தேதி திரைக்கு வந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில் 9 நாட்களை காத்திருக்கும் பறந்து போ திரைப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பறந்து போ திரைப்படம் 9 நாட்களில் 7.2 கோடி வசூல் செய்துள்ளது.

Source: https://cineulagam.com/article/paranthu-po-movie-9-days-box-office-1752379951

NO COMMENTS

Exit mobile version