முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிறிலங்கா கிரிக்கெட் சபைக்கு எதிரான பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

சிறிலங்கா கிரிக்கெட் சபைக்கு எதிராக அரசாங்கமும் எதிர்க்கட்சியும் இணைந்து இன்று(9) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பிரேரணை, வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்தப் பிரேரணை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் முன்வைக்கப்பட்டதுடன், அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் வழிமொழியப்பட்டு பின்னர் அது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

தமிழ் பாடசாலைகளுக்கான தீபாவளி விடுமுறை: விடுக்கப்பட்ட கோரிக்கை

தமிழ் பாடசாலைகளுக்கான தீபாவளி விடுமுறை: விடுக்கப்பட்ட கோரிக்கை

பிரேரணை மீதான விவாதம்

ஊழல், மோசடியுடன் தொடர்புடைய சிறிலங்கா கிரிக்கெட் சபையின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் பதவி நீக்கப்பட வேண்டும் என இந்தப் பிரேரணை கொண்டு வரப்பட்டது.

சிறிலங்கா கிரிக்கெட் சபைக்கு எதிரான பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம் | Parliament Passes Resolution Against Slc

இந்தப் பிரேரணை மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று காலை முதல் இடம்பெற்று, மாலை நிறைவேற்றப்பட்டது.

மயிலத்தமடுவில் மனித உரிமை செயற்பாட்டாளர்களை தடுத்து நிறுத்திய காவல்துறை(படங்கள்)

மயிலத்தமடுவில் மனித உரிமை செயற்பாட்டாளர்களை தடுத்து நிறுத்திய காவல்துறை(படங்கள்)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்