முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தியேட்டருக்குள் பற்றி எரிந்த தீ.. பவர் ஸ்டார் ரசிகர்கள் அட்ராசிட்டி

பழைய படங்களை மீண்டும் ரீரிலீஸ் செய்து தியேட்டர்களில் கொண்டாடும் கலாச்சாரம் தமிழ்நாடு போலவே ஆந்திர ரசிகர்கள் மத்தியிலும் பாப்புலர் ஆகி வருகிறது.

ஆந்திராவில் இன்று பவர் ஸ்டார் பவன் கல்யாணின் கேமராமேன் கங்காதோ ராமபாபு என்ற படம் ரீரிலீஸ் ஆகி இருக்கின்றனர்.

தியேட்டருக்குள் பற்றி எரிந்த தீ.. பவர் ஸ்டார் ரசிகர்கள் அட்ராசிட்டி | Pawan Kalyan Fans Fire Theater To Celebrate Movie

தீ வைத்த ரசிகர்கள்

படம் ரீரிலீஸ் ஆனதை கொண்டாடிய ரசிகர்கள் ஒருகட்டத்தில் தியேட்டர் உள்ளே பேப்பர்களை கொளுத்தி தீ வைத்துவிட்டனர்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. இதோ.. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்